தண்ணீர் பந்தல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
பாபநாசம் கிளை
நாள்: 21/04/18
இடம்:
1. நமது மர்கஸ் உள் நுளைவு வாயில்
2. தி.துறை பே. நிறுத்தம்
3. பெரியப்பள்ளி அருகில்
4. தீன் மளிகை அருகில்
5. அரசு மருத்துவமனை எதிரில்
பாபநாசம் கிளை சார்பாக 5 இடங்களில் தண்ணீர் பந்தல் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !