தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :

Latest Post

பெண்களுக்கான உள்ளரங்கு நிகழ்ச்சி - திருப்பனந்தாள் கிளை

பெண்களுக்கான உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு  மாவட்டம்
திருப்பனந்தாள் கிளை

நாள்: 28/ 10/2017
இடம்: வேலவன் மஹால்

சிறப்புரை:
சகோ. முஹம்மத் ஒலி
தலைப்பு:   இஸ்லாம் குறித்த கேள்வி பதில்.

சகோ. சையத்
தலைப்பு. இஸ்லாம் கூறும் பெண்கள் சட்டம்.

சகோதரி . சர்மிளா
தலைப்பு. ஜனாஸா செயல் முறை விளக்கம்

சகோதரி . ஆயிஷா
தலைப்பு . இறையச்சம்

கலந்து கொண்டோர் எண்ணிக்கை: 200

நிலவேம்பு கசாயம் வினியோகம் - குடந்தை கிளை

நிலவேம்பு கசாயம் வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
குடந்தை கிளை

நாள்: 21:10:17
(3-வது  முறையாக)

இடம்: புதிய பேருந்து நிலையம்

பயனாளிகள்: 800 நபர்கள்

பிளக்ஸ் பேனர் தஃவா - பண்டாரவாடை கிளை

பிளக்ஸ் பேனர் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம்
கிளை : பண்டாரவாடை

நாள் : 21-10-2017

தலைப்பு : அய்யம்பேட்டையில் நடைப்பெறவுள்ள மார்க்க விளக்க பொதுக்கூட்ட விளம்பரம்

எண்ணிக்கை : 2

சதுர அடி : 340

நிலவேம்பு குடிநீர் மருத்துவ முகாம் - சிக்கல்நாயக்கன் பேட்டை கிளை

நிலவேம்பு குடிநீர் மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
சிக்கல் நாயக்கன் பேட்டை  கிளை

நாள்:22/10/17

தலைப்பு: நிலவேம்பு குடிநீர் மருத்துவ முகாம்

இடம்: சிக்கல் நாயக்கன் பேட்டை முழுவதும்

இடங்கள் எண்ணிக்கை: 900

மெகாபோன் பிரச்சாரம் - மேலக்காவேரி கிளை

மெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
மேலக்காவேரி கிளை

நாள்:22/10/17

தலைப்பு: நிலவேம்பு கசாயம் அறிவிப்பு

இடம்: மேலக்காவேரி முழுவதும்

இடங்கள் எண்ணிக்கை: 650

நிலவேம்பு கசாயம் வினியோகம் - மேலக்காவேரி கிளை

நிலவேம்பு கசாயம் வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
மேலக்காவேரி கிளை

நாள்:22/10/17

இடங்கள்: மேலக்காவேரி முழுவதும்

பயானாளிகள் எண்ணிக்கை: 8000

கரும்பலகை தஃவா - கொரநாட்டுக் கருப்பூர் கிளை

கரும்பலகை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தஞ்சை வடக்கு மாவட்டம்,
கொரநாட்டுக் கருப்பூர் கிளை.

நாள் : 22 /10/2017

தலைப்பு: குர்ஆன் வசனம் & ஹதிஸ்

இடம் : கிளை மர்கஸ்.

உள்ளரங்கு பயான் - பாபநாசம் கிளை

உள்ளரங்கு பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம் 
பாபநாசம் கிளை

தலைப்பு ; மனித நேயம் (தொடர் உரை )

உரை :அப்துல்ரஹ்மான்

நாள் : 21.10.17

இடம்: TNTJ மர்கஸ்.

திண்ணை பிரச்சாரம் - இராஜகிரி கிளை

திண்ணை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை  வடக்கு மாவட்டம்
இராஜகிரி கிளை

நாள்: 21/10/17

இடம்: ஜின்னாத் தெரு
உரை: சகோதரர் அப்பாஸ்

தலைப்பு: இணைவைப்பு

பெண்கள் பயான் - மேலக்காவேரி கிளை

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு  மாவட்டம்
மேலக்காவேரி கிளை

நாள்: 20/10/17(சனிக்கிழமை)

இடம்: இரளிகுழம் பின்புறம் ,K.M.S நகர்

சகோதரர்: இக்பால் வீடு

தலைப்பு: 1உணரப்படாத தீமைகள்
ஆலிமா:சுமையா

தலைப்பு :2 அல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்
மாணவி:சேக்காநூரா

மாணவிகளுக்கான தர்பியா - மேலக்காவேரி கிளை

மாணவிகளுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம
மேலக்காவேரி கிளை

பயிற்சி அளித்தவர்: ஹஸ்னா

தலைப்பு :  து ஆ மனனம்

நாள்: 21.10.2017

இடம்:  சர்வமனிய தெரு

மாணவிகளின் எண்ணிக்கை: 06

மாணவிகளுக்கான பயிற்சி வகுப்பு - மேலக்காவேரி கிளை

மாணவிகளுக்கான பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
மேலக்காவேரி கிளை

தலைப்பு : நண்மையும் தீமையும்

இடம் : வடக்கு தெரு மர்கஸ்

நாள்: 21-10-17

உரை : ரீம் பாத்திமா

மாணவிகளின் எண்ணிக்கை: 16

கரும்பலகை தஃவா - சோழபுரம் கிளை

கரும்பலகை தாவா

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
சோழபுரம் கிளை

நாள்:21-10-2017

இடம்:மர்கஸ் வளாகம்

தலைப்பு:வேலை வாய்ப்பு தகவல்

உள்ளரங்கு பயான் - கொரநாட்டுக் கருப்பூர் கிளை

உள்ளரங்கு பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கொரநாட்டுக் கருப்பூர் கிளை

நாள்: 21/10/17

இடம்: மர்கஸ்

தலைப்பு: தொழுகை கடைப்பிடிப்போம்

உரை: உமர்

உள்ளரங்கு பயான் - சிக்கல்நாயக்கன் பேட்டை

உள்ளரங்கு பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
சிக்கல்நாயக்கன்பேட்டை கிளை

நாள்: 21/10/17

நேரம்: மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது

உள்ளரங்கு பயான் - தத்துவாஞ்சேரி கிளை

உள்ளரங்கு பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கிளை : தத்துவாஞ்சேரி

நாள் : 21/10/2017

தலைப்பு : தொழுகையை   பேணுவோம்

உரை: நஸ்ருதீன்

இடம்: தத்துவாஞ்சேரி மர்க்கஸ்

நேரம்: மஃரிப் தொழுகைக்கு பிறகு

கரும்பலகை தஃவா - கோவிந்தகுடி கிளை

கரும்பலகை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம் கோவிந்தகுடி  கிளை

நாள்:21-10-2017

இடம்: ஜாஹிர் ஹுசைன் தெரு

தலைப்பு:குர்ஆன் வசனம்

பெண்கள் பயான் - சக்கராப்பள்ளி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கிளை : சக்கராப்பள்ளி
நாள் : 08-03-17
இடம் : நாஹீர் மீரான் தெரு
நேரம் : மஃரிப் பிறகு 7 மணிக்கு
தலைப்பு : நாவைப்பேனுவோம்
உரை : சகோதரி உம்மு சல்மா

கரும்பலகை தஃவா - சக்கராப்ள்ளி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தஞ்சை வடக்கு மாவட்டம,
சக்கராப்ள்ளி கிளையில்
நாள் : 09/03/2017
இடம்: TNTJ மர்கஸ்
தலைப்பு: குர்ஆன் வசனம்

120 sq.ft பேனர் தஃவா - சக்கராப்பள்ளி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
சக்கராப்பள்ளி கிளை
தலைப்பு ; தராஹா வழிபாடு (ஏமாற்றாதே ஏமாராதே)...
நாள் : 09/03/2017
அளவு : 10*12 =120 sq.ft

மாவட்ட நிர்வாகிகள்

தலைவர்:
அப்துல் மாலிக்
9965596901

செயலாளர்:
நூருல் ஹக்
9965596902

பொருளாளர்:
காதர் மீரான்
9965596903

து.தலைவர்:
சையது சுல்தான்
9965596904

து.செயலாளர்:
முஹம்மது யாசீன்
9965596905

து.செயலாளர்:
முஹம்மது ரியாஜ்
9944468428

து.செயலாளர்:
தாஹிர் சோழபுரம்
9944799779

து.செயலாளர்:
சிக்கந்தர்
9790440056

து.செயலாளர்:
முஸ்தபா
9942255994

மருத்துவரணி செயலாளர்:
சாகுல் மேலக்காவேரி
9944338848

வரத்தகரணி செயலாளர்:
முஹம்மது பாரூக்
9488359351
/>
தொண்டரணி செயலாளர்:
முஹம்மது யூசுப்
7871261236
/>
மாணவரணி செயலாளர்:
அஸார்
8883887786
/>

ரியாத் மண்டல பொறுப்பாளர்கள்

ராஜ் முஹம்மது-கருப்பூர் குடந்தை
00966559344623

ஜமால் ஹுசைன்- ஆவணியாபுரம்
00966502242651

கதிரை ஹாஜா - ஆவணியாபுரம்
00966509033239

பதிவுகளின் தொகுப்பு

பிரபலமானவை